பிரசவித்த பெண்களுக்கு
பிரசவ (பேற்று) மருந்து
மஞ்சள்,
பூண்டு,
அரத்தை,
நாகப்பூ,
சதகுப்பை,
திரிகடுகு,
திரிபலை,
கருஞ்சீரகம்,
ஆசாளி,
வாய்விளங்கம்,
லவங்கம்,
ஓமம்,
குரோசணி,
கசகசா,
தாளிசம்,
வால்மிளகு,
கடுகு,
வசம்பு,
காயம்,
தக்கோலம்,
தேசாவரம்,
திரிசாதி,
சீரகம்,
பெருஞ்சீரகம்,
கார்கோல்,
கற்கடக சிங்கி, வலம்புரிக்காய்,
மாயக்காய்,
நயம் விடயம் ,
அக்கறா,
கச்சோசலம்,
ஏலம்
ஆகியவற்றை வகைக்கு 10 கிராம்
வாங்கி சுத்தம் செய்து நன்றாக இடித்து தூளாக்கி 330 கிராம் கருப்பட்டியோடு சேர்த்து நன்கு விரவி வைத்துவிட்டு அடுப்பில் சட்டியை வைத்து அதில் 100 மில்லி தேனும் கலந்து சிறிய தீயாக எரித்து சற்றுநேரம் கிளறிவிட்டு பிறகு நாட்டுப்பசு நெய் விட்டு மேலும் கிளறி மெழுகு பதம் வந்ததும் இறக்கி காண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்துக.!
நெல்லிக்காய் அளவு காலை இரவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர குடல்நீர், குடல்புண், பிரசவ வாய்வு குணமாகும். பிரசவ தொப்பை வற்றும், அதிகபால் சுரக்கும், இடுப்பெலும்பு வலுப் பெறும்.!

அனுபவமான பாரம்பரிய மருந்தினை அளித்தமைக்கு நன்றி
ReplyDelete