Monday, June 13, 2016

உலக அரசியலும் தமிழனின் முட்டாள்தனமும்

உலக அரசியலும் தமிழனின் முட்டாள்தனமும்

(இது ஜல்லிக்கட்டை பற்றிய பதிவு அல்ல)

பன்னாட்டு மாட்டுத் தீவன நிறுவனங்களும், ரசாயன உரத் தயாரிப்பு நிறுவனங்களும், பன்னாட்டு பால் உற்பத்தி நிறுவனங்களும் இன்னும் பீட்டா போன்ற தன்னார்வ நிறுவனங்கள் என்ற போர்வையில் திரியும் நிறுவனங்களும் இப்போது தமிழகத்தை குறிவைத்துள்ளது.,




ஜல்லிக்கட்டிற்கான தடை நான் மேற்சொன்ன பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டுச் சதி என்பது நம்மில் பலருக்கு தெரியும்.,

இந்தியாவில் இருந்த நாட்டு மாடுகளில் 70% மாடுகள் அழிக்கப்பட்டாகி விட்டது., மீதம் இருக்கும் 30% மாடுகள் தமிழகத்தில் தான் உள்ளது.,  அவை ஜல்லிக்கட்டிற்காக வளர்க்கப்படும் நாட்டு மாடுகள்., இந்த நாட்டு மாடுகளை பராமரிப்பது அதிக சிரமம் இல்லாத வேலை., இவற்றுடன் இனவிருத்தியில் சேரும் பசுவின் பால் அளவில் குறைவாக இருந்தாலும் மனிதனுக்கு பயனளிக்கும் A2 வகையை சேர்ந்த பால்., அவற்றின் சாணம் இயற்கை விவசாயத்திற்கு உகந்த அதிக மகசூல் தரக்கூடிய இயற்கை உரம்.,

இவ்வாறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல வகையிலும் எதிரியாக இருக்கும் நாட்டு மாடுகளை அழிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டன பன்னாட்டு நிறுவனங்கள்.,

ஜல்லிக்கட்டை தடை செய்து விட்டால் நாட்டு மாடுகள் அழிந்து விடும் என்று பலர் ஜல்லிகட்டிற்கு ஆதரவாக பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்., ஆனாலும் நம் எல்லோருக்கும் தெரியும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது பணபலத்தால் ஜல்லிக்கட்டை முழுவதும் தடை செய்து விடுவார்கள்.,

எனில் நாட்டு மாடுகளின் நிலை என்னவாகும்., ஜல்லிக்கட்டு என்பது காரியம்., நாட்டு மாடுகள் என்பது அதற்கான காரணம்., நாம் காரணத்தை விடுத்து காரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது முறையா சகோதரர்களே.,

ஒருவேளை ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டாலும், நாட்டு மாடுகளும் அது சார்ந்த விவசாயம், பால் உற்பத்தியும் தடைபடாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வோம்.,

ஜல்லிக்கட்டை பற்றிய பதிவுகளை விடுத்து நாட்டு மாடுகளை வாங்குவது, வளர்ப்பது பற்றி அதிகம் பகிர்வோம்., நாட்டின் பொருளாதார நலன் காப்போம்.,

பி.கு.: பொங்கலுக்கு பிறகு நம்மில் யாரும் ஜல்லிக்கட்டைப் பற்றி நினைத்து கூட பார்க்க மாட்டோம் என்று நமக்கே தெரியும்., முடிந்த வரை நாட்டு மாடுகளை பற்றியாவது நினைப்போம்.,

ஐஸ்ஐஸ் முகமதிய அமைப்பா?

ஐஸ்ஐஸ் முகமதிய அமைப்பா? (ISIS - illuminati organization)

தமிழர்களுக்கு வணக்கம்.

இன்றைய பதிவு பலரும் அறிந்திருக்கலாம். ஆனால் இந்த கிறித்தவம் மற்றும் இந்து சமயத்தை பின்பற்றுவோருக்கு தெரிந்திருக்க அதிக வாய்ப்பு இல்லை. நான் முகமதியன் இல்லை தமிழன்.





ஐஸ்ஐஸ் முகமதிய அமைப்பா ?

இல்லை,

காரணங்கள்
1. எந்த முகமதிய அமைப்பும் ஆங்கிலத்தில் பெயர் வைப்பதில்லை. அது ஓர் இழுக்கு.

2. அதன் தலைமையில் இருப்பவன் .ஓர் யூதன்.

விளக்கமா


இந்த அமைப்பினர் அருகில் இருக்கும் இசுரேயலை  நோக்கி விரலை கூட நீட்ட வில்லை.  ஆனால் அதை தாண்டி உள்ள நாடுகளை சீண்டுறாங்க.


இந்த அமைப்பின் தலைவன் பெயர்Abu Bakr al-Baghdadi .

இவனின் இயற்பெயர்Simon Elliott.
இவனுடைய பெற்றோர் யூதர்கள். இசராயேலின் உளவு அமைப்பான மொசாத்தை சார்ந்தவன்.


ISIS பெயர் காரணம்

இது எகிப்திய பெண் கடவுள். இருளின் கடவுள். நிழலின் கடவுள். அறியாமையின் கடவுள்.

சிலர் ஒளியின் கடவுளாகவும் வழிபாடுறாங்க.

இதுக்கும் இலுமிணாட்டிக்கும் என்னையா சம்மந்தம்? நிறையா இருக்கு இப்போ சொல்ல முடியாது.

தமிழ் முகமதியரே தயவு செய்து யூதர்கள் தான் இலுமிணாட்டிகள் என முடியுசெய்து விடாதீர்கள்.
நன்றி.

மின்சாரமும் நம் முன்னோரும்

மின்சாரமும் நம் முன்னோரும் Ancient power transportation

அன்பு நண்பர்களே,
இன்றைய பதிவு நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட அறிவியலில் ஒன்று. இதைப்போல பல உண்டு.



தெஸ்லாவின் ஆய்வு
 நமது பூமியே ஓர் மிகப்பெரிய மின்காந்த மின்சாரம் வலையாக ஒரு காலத்தில் அமைந்திருந்தது. பூமியின் மின்காந்த கோடுகள் இணையும் இடங்களில் பெரிய பிரமீடுகளும் வழிபாட்டு தலங்களும் அமைக்கப்பட்டிருந்தன அக்காலத்தில். அவற்றின் மிச்சங்கள் தற்பொழுதும் காணப்படுகின்றன். அக்கட்டிடங்களில் உச்சியில் சக்தியை கடத்தக்கூடிய கலசங்கள் நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தகைய கட்டிடங்கள் சக்தியை உருவாக்கி அடுத்ததிற்கு கடத்தின. இவற்றை பற்றிய விரிவான பதிவிடுகிறேன் பின்பு. இதன் மூலம் உலகமே ஓரே மூளையாக செயல்பட்டது. நம் மூளையில் இதை தத்துவத்தின் படி தான் செயல்படுகிறது.

தற்பொழுது இந்த பழங்கால அறிவியலை மீள் கட்டமைப்பு செய்த தெஸ்லாவை பற்றி பார்ப்போர். ஜெபி மோர்கன் என்ற பிரிமேசன் உறுப்பினரே இதன் முழு பொறுப்பு. மேலும் மோர்கன் தான் டைட்டானிக் மூழ்கடிக்கபட்டதற்கும் காரணம்.

தெஸ்லாவின் கம்பியில்லா மின்சாரம்!!
===================
இன்று தொழில்நுட்பம் அபார வளர்சி கண்டுள்ளது என மார் தட்டிக் கொள்ளும் நாம் கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு குழி தோண்டிப் புதைக்கப்பட்ட ஒரு உன்மையை அறியாமலேயே இருக்கின்றோம்.எனினும் 1899 களில் வாழ்தவர்களில் பலர் இவ்வுன்மையை அறிந்திருந்தனர். !!
ஆம்,வானொலி அலை வரிசையை நாம் பாவிப்பது போலவே மின்சாரத்தையும் எந்தவித இணைப்புக் கம்பிகளும் இல்லாமல் கூரையில் ஒரு அன்டெனாவை பொருத்திக் கொள்வதனூடக நுகர முடியும் என்பதே அந்த மறைக்கப்பட்ட உன்மையாகும்.!!
படத்தில் உள்ள நிகோலா தெஸ்லா அவர்கள் இம்முக்கியத்துவம் மிக்க கண்டுபிடிப்பை நிகழ்த்தி 100 வோல்டேஜ் மின்சாரத்தை கம்பியில்லாமல் 26 மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு வங்கிக்கு கடத்திக் காட்டினார்!! இந்த மின்சாரத்தைக் கொண்டு 200 மின் விளக்குகளையும் ஒரு பெரிய ஜெனரேடரையும் இயக்க முடிந்தது. இதனால் வெறுமனே 5% மின்சக்தியே செலவானது.
நிகோலாவின் கண்டுபிடிப்பு ஐரோப்பாவில் அதிகாரம் செலுத்திய அதனூடாக முழு உலகிலும் அதிகாரம் செலுத்த விரும்பிய மின்சாரத்தை வைத்து கோடிக்கணக்கில் பனம் சம்பாதித்துக் கொண்டிருந்த "பன முதலைகளுக்கு" சவாலாக அமைந்தது.
அதனால் அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். ஜெ. பி. மோர்கன் எனும் முதலாளியை வைத்து நிகோலாவின் கண்டுபிடிப்பை செயற்படுத்த முதலீடு செய்வது போல் கண்டுபிடிப்புக்கான பாவனை உரிமத்தை எழுதி வாங்கினர்.
நியுயோர்க்கில் "வார்டன் கிலீப்" எனும் இடத்தில் திட்டத்திற்கான கட்டடம் அமைக்கப்பட்டு அதில் சுருள் வடிவிலான 200 அடி உயரமுள்ள அன்டெனாக்களும் பொருத்தப்பட்டன.
ஆனால், திடீரென இத்திட்டம் கைவிடப்பட்டது. திட்டத்தில் இருந்து மோர்கன் விலகிக் கொண்டார். உரிமத்தை அவர் வாங்கியதால் வேறு யாராலும் அதை தொடர முடியாமல் போல் கடைசியில் 1917ம் ஆண்டு கட்டடமும் இடிக்கப்பட்டது!!
இவ்வளவு பயன் மிக்க திட்டம் ஏன் கைவிடப்படது?? எதற்காக இன்று வரை தொடர முடியாமல் கிடப்பில் உள்ளது??
பதில் மிக எளிமையானது.
மக்கள் வானொலி சேவையை இலவசமாகவே பெறுவது போல் இலவசமாகவே சேவை முறையில் யாருடைய தலையீடும் இன்றி மின்சாரத்தையும் பெற ஆரம்பித்தால் லட்சக்கனக்கில் கம்பி வழி மின்சாரத்தில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் "பன முதலைகள்" நஷ்டமடைவார்கள் அல்லவா??
இன்னும் இன்னும் மக்களின் பனத்தை சுரண்ட முடியாதல்லவா?
அதனால்தான்!!

படத்தில் உள்ள நிகோலா தெஸ்லா அவர்களின் ஆய்வு

http://www.teslasociety.com/tesla_tower.htm



Nikola Tesla's Idea of Wireless Transmission of Electrical Energy is a solution for World Energy Crisis

The following are past newspaper articles more than 100 years old which were taken from the Tesla Collection. These are unique original articles about the wireless transmission of electrical energy printed at the time when Tesla was alive.

Articles:
  • The New York Journal, Sunday, August 8, 1897 : "Tesla Has Fired the Spark Flashed Round the World"
  • New York American, May 22, 1904: Tesla's Tower - Amazing Scheme of the Great Inventor to Draw Millions of Volts of Electricity Through the Air From Niagara Falls and Then Feed It Out to Cities, Factories and Privat Houses from the Tops of the Towers Without Wires
Nikola Tesla
Above: Nikola Tesla in his laboratory, 1916, in 8th West 40th Street, New York City.
Tesla Tower
Above: The Famous Tesla Tower erected in Shoreham, Long Island, New York was 187 feet high, the spherical top was 68 feet in diameter.  The Tower, which was to be used by Nikola Tesla is his "World Wireless" was never finished.

Tesla Tower
Above: New York American, May 22, 1904: Tesla's Tower - Amazing Scheme of the Great Inventor to Draw Millions of Volts of Electricity Through the Air From Niagara Falls and Then Feed It Out to Cities, Factories and Privat Houses from the Tops of the Towers Without Wires.
Electrical Experimenter
Above: American Newspaper Article - The Electrical Experimenter on September, 1917. The Article depicts the destruction of the famous Tesla Tower, erected at Shoreham, Long Island, New York. Tesla wanted to transmit electricity from a power plant in Niagara Falls to the world using his Tower.
Tesla Tower
Above: Tesla's Wireless "World System"
Tesla Tower
Above: Tesla's Wireless "World System" To Turn Earth into Once Gigantic Dynamo.
Tesla Tower
Above: Nikola Tesla first interview describing his new system for supplying wireless power to run all the Earth's Industries.
Tesla Tower
Above: The New York Journal, Sunday, August 8, 1897 : "Tesla Has Fired the Spark Flashed Round the World"
Tesla Tower
Above: The New York Journal, Sunday, August 8, 1897 : "Tesla Has Fired the Spark Flashed Round the World"
Tesla Tower
Above: The New York Journal, Sunday, August 8, 1897 : "Tesla Has Fired the Spark Flashed Round the World"

உலக அரசியலும் நாட்டு கோழியும்

உலக அரசியலும் நாட்டு கோழியும்

நாட்டுக்கோழி இனம் காக்க 15நிமிடம் நேரம் ஒதுக்குங்கள் Facebook whatup 10குருப் Share செய்யவும்.

சேவல் சண்டையும் பன்னாட்டு நிறுவனங்களின் அரசியலும்



பன்னாட்டு நிறுவனங்கள் என்றைக்கு விவசாயத்துறையில் கால் பதித்ததோ அன்றே நமது பாரம்பரிய விளைபொருட்களின் விதைகளை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கி அதிக உற்பத்தி என்ற சூழ்ச்சியான கோசத்துடன் நமது விவசாயிகளை ஏமாற்றினார்கள். அதன் விளைவாக இன்று நமது பாரம்பரிய சிறுதானியங்கள் நெல்வகைகள் காணாமல் போயின.
அதே வழியில் விவசாயிகளுக்கு துணையாக வருவாயுடன் விவசாயத்திற்கு துணையாக இருக்கும் கோழிகளை அழிப்பது .
மற்றும் கறிக்கோழி இனம் என்ற பன்னாட்டு நிறுவனங்களின் கோழிகளை விற்பனை செய்வது என்ற திட்டத்தோடு பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய நாட்டுக் கோழிகளை அழிக்க கையாண்ட மற்றுமொரு சூழ்ச்சிதான் கோழிசண்டைக்கு தடை.
நேருக்கு நேராக மூஞ்சியில் குத்தி கொலை செய்வது விளையாட்டு, கண்மூடித்தனமாக பந்தை எரிந்து கொலை செய்வதும் விளையாட்டு ஆனால் கோழிகளை வைத்து விளையாண்டால் குற்றமாம். இதைக் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய கேட்கும் அமைப்புகள் பன்னாட்டு நிறுவனங்களிடம் விலைபோயின விவயாயிகளுக்கும் மக்களுக்கும் எதிராய் செயல்பட்டு இருக்கின்றன.
நாட்டுக் கோழிகளை அழித்தால் தான் பிராய்லர் கோழி வளர்ப்பு பெருகும் அதற்கு தீவனமாக மருந்தாக பன்னாட்டு நிறுவனங்களின் இரசாயன வியாபாரம் பெருகும். இந்த வியாபார நோக்கம் தான் நாட்டுக் கோழி அழிப்புக்கு காரணமானது.
நாட்டுக் கோழிகள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவை, வளர்ப்பது எளிது. இக் கோழிகளை நமது விவசாயிகள் வளர்ப்பதால் பன்னாட்டு இரசாயன வியாபாரம் நடப்பது தடைபடும் . மேலும் கோழியின் கழிவுகள் சிறந்த எருவாகவும் விவசாயிக்கு உதவியதால் இரசாயன உரங்களின் தேவையும் பூச்சிகொல்லிகளின் தேவையும் குறைவாக இருந்தது. இந்த வியாபாரங்களைப் பெருக்க நாட்டுக் கோழிகளை அழிப்பதே அந்நிறுவனங்களின் இரசாயனம் மற்றும் மருந்துகள் விற்பனையை அதிகப்படுத்த அந்நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும்.
இப்படி நிறுவனங்கள் செயல்படும்பொழுது விவரமானவர்கள் எதிர்க் கேள்வி கேட்டு விட்டால் அவர்களின் வாயை அடைப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமே சி எஸ் ஆர் திட்டம் அதாவது வரிவிலக்கு பெற்று லஞ்சம் கொடுத்து மக்களுக்கு பொய்யான பிரச்சாரம் செய்ய தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள எதிர்ப்பாளர்களை பணத்தால் விலைக்கு வாங்கிட சமூக சேவை என்ற பெயரில் நிறுவனங்கள் அதிகாரம் பெற்றுள்ளன. ஆனால் இது மக்களுக்கு மிகுந்த பயன் அளிக்கின்றது என்று பொய்க்காரணம் கூறி. ஆகவே இந்த தொகைக்கு வரி விலக்கு வேறு.
தரமான சேவல்களை அழிக்காமல் நாட்டு கோழிகள் இனத்தை அழிக்க இயலாது. ஆகவே கிராமங்கள் தோறும் கறிக்கோழி குஞ்சுகள் இரசாயனக் கலவை பூசி கலர் கலராக குறைந்த விலைக்கு கொடுக்கப்பட்டு மக்களை மயக்கி வளர்க்க தூண்டியது. இதன் மூலம் தரமான நாட்டுக் கோழிகள் வளர்ப்பை குறைத்தது.
அடுத்ததாக நாட்டுக் கோழி முட்டைகளை விட பிராய்லர் முட்டைகளை குறைந்த விலையில் விற்றது மட்டுமல்லாமல் பிராயிலர் கோழி முட்டைகள் கொழுப்பு அற்றது புரதம் நிறைந்தது என்றும் விளம்பரம் செய்து சக்கையை சாப்பிடுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள் என்றது . மருந்துகளால் சேவலின் துணையின்றி முட்டைகளை இட வைத்து விற்பனை செய்து லாபம் பார்ப்பது. அம்முட்டைகளே நல்லது என்று விளம்பரம் செய்து மக்களை வாங்கத் தூண்டியது.
எனினும் நாட்டுக் கோழிகளை விட பிராய்லர் கோழிகள் உற்பத்தியிலும் விற்பனையிலும் அதிகரித்துவிட்டதே இப்பொழுது எதற்காக இப்படி பன்னாட்டு நிறுவனங்கள் சதி செய்யவேண்டும் என்ற கேள்வி எழுவது சரிதான்.?
பன்னாட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை தனது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி முதலில் சந்தையில் போட்டியை உருவாக்கும் . அங்கு நாங்கள் நல்லவர்கள் என்று நிரூபிக்கும் பொய் பிரச்சாரங்களை அரங்கேற்றி, அதன்பிறகு போட்டியான தயாரிப்புகளை முடக்கும். இதுவே அந்நிறுவனங்களின் தொடர் வெற்றிக்கு காரணம்.
மனித உடல் நலனுக்கு கேடு விளைகின்றது என்பதால் கறிக்கோழிகள் எதிர்காலத்தில் மக்களால் ஒதுக்கப் படலாம். ஆகவேதான் தான் நாட்டுக்கோழிகள் உண்பதை வைரஸ் பரவுகின்றது என்ற புரளியும் தற்பொழுது பரப்புரை செய்யப்படுகின்றது.
மேலும் எப்பொழுது வேண்டுமானாலும் நாட்டுக் கோழிகள் சந்தையில் போட்டிக்கு மீண்டும் வந்துவிடக் கூடும். இந்த பயம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருந்தால் வியாபாரம் நிம்மதியாக செய்ய இயலாமல் போகின்றது. பயத்துடன் தொழில் செய்வதை பன்னாட்டு நிறுவனங்கள் எப்பொழுதும் விரும்ப மாட்டார்கள்.ஆகவே நாட்டுக் கோழி உற்பத்திக்கு உதவும் சேவல்களை அழிக்க வழிதேடி வெற்றியும் பெற்றார்கள். சேவல் சண்டைக்கு தரமான சேவல்கள் வளர்க்கப்படுவது மட்டுமல்ல அவை இனப்பெருக்கத்திற்கு உதவி நல்க தரமான நாட்டுக் கோழிகள் உருவாகவும் காரணமாக இருக்கின்றான்.
பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார தந்திரங்களின் காரணமாக எதிர்காலத்தில் மிருகங்களைக் கொல்வது குற்றம் என்று நமது நாட்டில் சட்டம் போட்டுவிட்டு அவர்கள் ஏற்றுமதி செய்யும் பதப்படுத்தப்பட்ட ஆடு மாடு கோழிக் கறிகள் நமக்கு கிடைக்கலாம்
நாட்டு கோழிகள் அழிப்புடன் கலப்பினக் கோழிகள் உருவாக்கம் பிராய்லர் கோழி வளர்ப்பில் புகுத்தப்படுகின்றது. இவைகள் நாட்டுக் கோழிகள் என்று சொல்லி விற்பனையும் செய்யப்படுகின்றது

பிரபல கம்பெனிகள் இதில் கால் பதிக்க தொடங்கி விட்டர்கள்
வெள்ள முட்டை 4₹ விற்கும் போது அதே உற்பத்தி செலவில் Brown கலர் முட்டையை நாட்டு முட்டை என்று கூறி 10₹ விற்பனை செய்கிறார்கள்

இதை சென்னையில் உள்ள பல Organic store விற்பனை செய்கிறார்கள்

மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்,
வண்ண பிராய்லர் கோழிகளை நாம் யாரும் வளர்க்க கூடாது, அதற்கு கம்பெனி தீவனம் போட்டு அது விடும் முட்டை நாட்டு முட்டை என்று கூறி விற்பனை செய்ய கூடாது.
அது மாகபாவம் காரியம்.அப்படி செய்தால் அதற்கு தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்.

. இந்நிலையில் தரமான நாட்டு சேவல்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் போட்டிக்கு காரணமாக அமையும்
சேவல் சண்டைக்கு வளர்க்கப்படும் சேவல்கள் தரமான நாட்டு சேவல் ஆகும் . இந்த சேவல்கள் இருக்கும் வரை எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் நாட்டுக் கோழிகள் சந்தையில் போட்டிக்கு வர வாய்ப்புள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் வியாபாரம் பாதிப்படைய வாய்ப்புள்ளது. ஆகவே நமது முன்னோர்கள் வீர விளையாட்டு என்ற பெயரில் தரமான மாடுகள் கோழிகள் உற்பத்தி குறையாமல் இருக்கவும் அவர்களது விளையாட்டுக்கள் பயன் அளித்தது.ஆகவே பன்னாட்டு நிறுவனங்களின் பிராய்லர் கோழி விற்ப்பனைக்கு எதிர்காலத்தில் நாட்டுக் கோழிகள் போட்டியாகி விடவே கூடாது என்பதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சியே சேவல் சண்டை தடை.
இதற்கு துணையாக சமூக சேவை அமைப்புகளும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பிச்சை வாங்கிப் பிழைக்கும் தேச துரோகிகளும் எதிர்கால சமூகத்தை அளிக்கும் இந்த இழிவான செயலை நியாயப்படுத்தி நமது விவசாயிகளுக்கும் நமது மக்களுக்கும் எதிரான பன்னாட்டு நிறுவனங்களின் செயலுக்கு துணையாய் இருந்து நமது பாரம்பரிய கோழி வளர்ப்புக்கு துரோகம் செய்துள்ளார்கள். இவர்கள் செய்த துரோகம் அறியாத பாமர மக்கள் இவர்களின் அமைப்புகளுக்கு நன்கொடையும் கொடுத்து அவர்கள் அழைக்கும்போதெல்லாம் சென்று அவர்களுக்கே சலாம் போடும் கேவலமும் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றான.
இந்திய விவசாயிகளின் நண்பனான நாட்டுக் கோழிகளை ஒழிப்பது, நாட்டு மாடுகளை ஒழிப்பது, இந்திய விவசாயிகளை விவசாயத்தில் இருந்தே விரட்டுவது . பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே இனி இந்தியாவில் விவசாயம் செய்யும் அதற்க்கு துணையாக உலக வர்த்தக அமைப்பின் விவசாய ஒப்பந்தம் 1995 இன் திருத்தம் 2013 இன் படி இந்தியா கையெழுத்து இட்டுவிட்டது.
அந்த ஒப்பந்தம் அடிப்படையில் பன்னாட்டு விவசாய விளைபொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு வரி நீக்கம்.
பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்கிக்கொள்ள வசதியாக புதிய நிலங்கள் கையகப் படுத்தும் சட்டம் திருத்தம். அதாவது அரசு நிலங்களை நிறுவனங்களுக்கு வாங்கிக் கொடுக்கும் பகுதியில் உள்ள 80 சதவீத விவசாயிகள் ஆதரவு அளித்தால் மட்டுமே அந்நிலங்களை வாங்கலாம் என்ற விதிமுறையை மாற்றிவிட்டார்கள். ஆகவே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விவசாய நிலம் நிறுவனங்களுக்கு தேவை என்றால் அந்த நிலத்தின் சொந்தக் காரர்கள் கொடுத்துவிட வேண்டும் இல்லையேல் அவர்கள் தேச விரோதிகளாக்கப்படுவார்கள்.

நாட்டுக்கோழி இனம் தமிழ்நாட்டு இரண்டு முக்கிய இனம் உள்ளது.
1)சிறுவிடை நாட்டுக்கோழி இனம்
2)பெருவிடை நாட்டுக்கோழி இனம்

இந்த இனம் காக்கும் பொறுட்டு சிறுவிடை நாட்டுக்கோழி குஞ்சுபொறிப்பான்.வைத்து குஞ்சு பொறித்து விற்பனை செய்கிறோம் சிறுவிடை நாட்டு முட்டை சென்னையில் விற்பனைசெய்து வருகிறோம் தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரத்துக்கு முட்டை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளோம் குறைந்தது 100முட்டை வாங்கி கொள்ள வேண்டும

பிராய்லர் முட்டை தவிர்போம், போலி நாட்டுக்கோழி முட்டை தவிர்போம். இயற்கை திறந்த வேளி மேயும் நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுவோம்.
வருகாலம்உங்கள்  உங்கள் குழந்தை ஆரோக்கியத்தை காப்போம்
இந்த செய்தி பார்போர்களிடம் பணிவன வேண்டுகோள்
இந்த செய்தி Facebook Whatup மூலம் அதிகமாக Share செய்யவும்
நாட்டுக்கோழி இனம் காக்க பாடுபடுவோம்

நாட்டுபசு இனம் ,கோழி இனம் அழிவின் விழிம்பில் உள்ளது இதை காக்க உங்களால் முடிந்த அளவு share செய்யவும்
மாட்டுபொங்கல் இன்று நாட்டு மாடு. ஆடு.கோழி இனம் காக்க அனைவரையும் வேண்டி கொள்கிறோம
நன்றி
இது லாபம் நோக்கம் கருதி வெளியிடவில்லை.நாட்டு இனம் காக்க பட வேண்டி செய்தி வெளிஇடுகிறோம்



-------—-------

இங்கு பன்நாட்டு நிறுவனம் என்பது இலுமினாட்டிகளே. அதோடு வருமானம் இந்த பாரம்பரிய இனங்களை அழிப்பதின் நோக்கம் அல்ல அதுக்கும் மேல.

கத்தியும் உலக அரசியலும்

கத்தியும் உலக அரசியலும் ( kathi movie and world politics)

கத்தி படத்திற்கான எதிர்ப்பலைகள் தமிழ் தேசிய கட்சிகளிடமிருந்து தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் வேலையில் அப்படம் உலகை ஆதிக்கம் செய்யும் ரகசிய அமைப்பான இல்லுமினடி (illuminati) என்பவர்களால் நேரடியாக தயாரிப்பு செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. 




ஈழப் படுகொலை முதல், உலகில் நடக்கும் அனைத்து கொடிய செயல்களை செய்தவர்கள் அல்லது செய்ய உதவியவர்கள் மற்றும் செய்ததால் பயனடைதவர்கள் இவர்களே. இவர்களது நோக்கம் “புதிய உலக கட்டுமானமே ஆகும்” (New World Order), அதாவது உலகை ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவருவதாகும். உலகில் உள்ள அனைத்து பெரிய நிறுவனங்களும் இந்த நோக்கத்திற்காகவே இவர்களால் நடத்தப்படுகிறது. இதில் ஊடக, திரைத்துறை நிறுவனங்களும், அடங்கும். (எ.கா.warner bros., Fox star, Walt Disney, etc.,) மற்றும் coke, pepsi, போன்ற பெரிய நிறுவனங்களும் இவர்களுடயதே!
இதுவரை தமிழ் திரைத்துறையில் இவர்களுடைய பங்கு பெருமளவில் இல்லை. ஆனால் தற்ப்பொழுது கத்தி படத்தின் மூலமாக இவர்கள் தமிழ் திரைத் துறையில் புகுந்துள்ளனர். இவர்கள் எடுக்கும் அனைத்து படங்களிலும் இவர்களுடைய தனித்துவமான குறியீடுகளான 666, ஒற்றைக் கண் அடையாளம், பிரமிட்டு (pyramid), ஆகியவற்றை பயன்படுத்தி தங்களது ஆதிக்கத்தை பறைசாற்றுவர். தற்பொழுது இந்த கத்தி படத்திலும் இந்த குறியீடுகள் இருப்பது கவனிக்கத்தக்கது. எ.ஆர்.முருகதாசு முன்பே இல்லுமினாடிகளின் நிறுவனமான பாக்சு சுடார் (Fox star) உடன் சேர்ந்து வத்திக்குச்சி மற்றும் எங்கேயும் எப்போதும் படத்தை வெளியிட்டது நமது சந்தேகத்தை உறுதிபடுத்துகிறது.
இவர்களின் புதிய உலக கட்டுமானத்தை நிறுவுவதற்கு எதிராக இருக்கும் ஒரே இனம் தமிழினமாகும். இவர்களுக்கு எதிராக இருந்த அனைத்து இனங்களும் தோற்கடிக்கப்பட்டுவிட்டன. மரபு சார்ந்த கூறுகளை அழிப்பதாலயே இவர்களால் புதிய உலக கட்டுமானத்தை கொண்டுவர முடியும். உளவியல் ரீதியாக மனிதர்களை அடிமைப் படுத்துவதே இவர்களின் உச்சகட்ட நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடைய எதையும் செய்ய துணிந்தவர்களே, செய்தவர்களே இந்த இல்லுமினாடிகள் (illuminaati) ஆவர். அமெரிக்காவில் இடிக்கப்பட்ட டிவின் டவர் (twin tower), world trade center இவர்களாலயே இடிக்கப்பட்டது, 

மற்றும் தற்போது காணாமல்போன மலேசிய விமானமும் (MH 17) இவர்களாலேயே கடத்தி காணாமல் செய்யப்பட்டது. ISIS என்ற தீவிரவாத அமைப்பு இவர்களாலயே தற்போது உருவாக்கப்பட்டதும் கூட. இப்போது புரிகிறதா, உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஈழத்திற்கு எதிராக உதவியதின் பின்னனி... விழித்தெழுங்கல் தோழர்களே தமிழர்களாக! தூங்கியது போதும்! பிச்சை கேட்டதும் போதும்! உண்மையை உணர்ந்து தமிழினத்தை காப்பாற்ற ஒன்றுபடுங்கள்

இல்லுமினாட்டி சாமியார்கள் ?

இல்லுமினாட்டி சாமியார்கள் ? (Spirituality and illuminati)

உலகத்தை பலவருடங்களாக ஆண்டு வரும் 13 குடும்பங்களின் இயக்கமான “இல்லுமினடிகள்”. 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர்களின் லட்சியமான “புதிய உலக கட்டமைப்பை” நடைமுறைக்கு கொண்டுவந்தார்கள் , இதன் காரணமாக உலகில் உள்ள பல்வேறு போராட்ட இயக்கங்கள் தடை செய்யப் பட்டு , இன்று பல அழிக்கவும் பட்டுவிட்டன.. அதில் விடுதலைப் புலிகளும் அடக்கம்.
இவர்கள் மக்களை முன்புபோல வெளிப்படையாக அடிமைப்படுத்தாமல், அடிமையாக இருப்பதையே உணராமல் மக்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்வதில் வல்லவர்கள். அதற்காக அவர்கள் பல்வேறு வழிகளை கையாளுகின்றனர்.





அவற்றில் சில
1) பணம் மற்றும் பொருளாதார தேடல்.
2) போதைக்கு அடிமை.
3) செய்திகளின் மூலம் மக்களின் சிந்தையை மடைமாற்றுவது.
4) பொழுதுப்போக்கு ஊடகத்திற்கு மக்களை அடிமையாக்குதல்.
5) பொலி ஆன்மீகம்.
இதில் ஒன்றோடு ஒன்றிற்கு தொடர்பிருந்தாலும் , இந்தியா குறிப்பாக தமிழக மக்களை கவருவதில் ஆன்மீகம் ஒரு முக்கியமான விடயமாக உள்ளது. மனிதருக்கு அப்பாற்பற்ற இயற்கை இயக்கங்களை வியந்து ஒரு தனி மனிதன் புரிந்துகொண்டு, அதை மக்களிடம் பரப்பினால் அது ஆன்மீகம் , நான் தான் அந்த இயற்கையையே இயக்குபவன் என்று மக்களிடத்தில் சொன்னால் அதுதான் போலி ஆன்மீகம்.
இந்த போலி ஆன்மீகவாதிகளில் முக்கியமான ஒருவரான ஜக்கி வாசுதேவ் என்பவர் , இல்லுமினாட்டிகளால் இயக்கப்படுபவர். கடவுளின் பெயரில் இவர்கள் மக்களை சுரண்டுவதை இந்த அரசாங்கம் அனுமதிப்பது என்பதே விந்தைதான். வாருங்கள் முலிகை பெட்ரோல் தருகிறேன் என்பவர்களை எல்லாம் கைது செய்யும் அரசாங்கம் , வாருங்கள் கடவுளை காட்டுகிறேன் என்பவர்களை கைது செய்வதில்லை.
இந்த ஜக்கி வாசுதேவ் , தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் வணபகுதிகளை , வளைத்து வைத்துள்ளார். மக்கள் கார்ப்ரேட் பொருட்களை வாங்கவேண்டும் என்பதற்காகவே “அனைத்திற்கும் ஆசைப்படு” என்ற ஆன்மீக கோட்பாட்டை கொண்டுள்ளார் இவர்.
ஆசைதான் அணைத்து இன்னல்களுக்கும் காரணம் என்று சொன்ன புத்தர் பிறந்த பூமியில் , அதற்கு நேரெதிரான கோட்பாடுகளை திட்டமிட்டே இவரும் இவர்களின் சகாக்களும் பரப்புறை செய்துவருகின்றனர். இவர்கள் எல்லாம் யார்?, இவர்களை எதற்காக நாம் நம்பவேண்டும்? என்ற அடிப்படை கேள்விகளே மக்களுக்கு இவர்கள் பற்றிய உண்மையை எடுத்துறைக்கும். 

உண்மையில் இந்த ஒற்றைக் கண் ஜக்கி ஒரு இல்லுமினாட்டி!!!!!!!!!!!!!!!!!!!!

மலாலா யூசப்சையி என்கிற இல்லுமினாட்டி

மலாலா யூசப்சையி என்கிற இல்லுமினாட்டி (malala the illuminati)

மலாலா யூசப்சையி என்கிற இல்லுமினாட்டி! !
இந்தப் பதிவை எழுதுவதற்கே கஷ்டமாக தான் இருக்கிறது இருப்பினும், இல்லுமினடிகளின் அரசியலின் தன்மையை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதில் இது மிகவும் அவசியமான ஒன்று. அமைதியான முகம், குற்றமற்ற பார்வை , பார்த்தாலே குறைசொல்ல தோன்றாத குழந்தை முகம் இவற்றை எல்லாம் ஒருசேர பெற்றவரே மலாலா யூசப்சையி. மலாலா பற்றி அறியாதவர்களுக்கு , இவர் பாகிசுத்தான் நாட்டின் 




வடமேற்கு எல்லைப்பு மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. அண்மையில் தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது. மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்.
இந்த தகவலை தான் இந்த இல்லுமினாட்டிகளால் நடத்தப்படும் ஊடகங்கள் நமக்குக் காட்டும். அனால் உண்மை வேறானது. மலாலா துப்பாக்கியால் சுடப்படவே இல்லை, இந்த சம்பவங்கள் மற்றும் அதன் ஊடான அரசியல் அனைத்தும் திட்டமிட்டு இந்த இல்லுமினட்டிகளால் நடத்தப்படும் நாடகங்கள்.
மலாலா வின் தந்தை யூசப்சையி சில உலகத்தர ஆங்கில வழிப் பள்ளிக்கூடங்கள் (international schools) நடத்திவருகிறார். மெக்காலே கல்வித் திட்டத்தை இசுலாமிய சமூகத்துக்குள் புகுத்துவதற் காகவே இந்த துப்பாக்கிச் சூடு நாடகம்.
சரி, இந்த மெக்காலே கல்வித்திட்டத்தை பாகிஸ்தானில் பரப்பவேண்டிய அவசியம் என்ன?
1) பாலின வேறுபாட்டுத் தத்துவம் , அதாவது பெண்ணிய சார்பு தத்துவம் (feminism)
2) மேற்கத்திய கலாச்சார ஊடுருவல்.
3) சிந்தனை மாற்றம்


இந்த முன்று செயல்களுக்காக இவர்கள் இந்த கல்வித்திட்டத்தை நடைமுறை படுத்துகிறார்கள்.
பெண்ணிய கருத்துக்கள் திட்டமிட்டே இந்த இல்லுமினாட்டிகளால் பரப்பப்படுகிறது. குடும்பம் என்ற அடிப்படை அமைப்புக்கு பெண்ணிய சிந்தனைகளான இல்வாழ்க்கை, தாய்மை அடிப்படையாகும். இந்த இயல்பான இரண்டையும் இல்லாது செய்வதற்காகவே பெண்ணியம் (feminism) என்ற கோட்பாட்டை இல்லுமினாட்டிகள் உருவாக்கி பரப்பி வருகிறார்கள் . இது மரபுசார் இனங்களின் கோட்பாட்டை அழிக்கும் ஒரு வழியாகும்.
இந்த கருத்தை ஏற்றுக்கொண்ட பெண்கள் நிச்சயம் அவர்களின் கணவரை ஒரு போட்டியாகவும், எதிரியாகவும், சமுதாயத்தால் அடிமைப்பட்டு கிடப்பது போலவும் எண்ணுவார்கள் ,இதன்விளைவாக குடும்ப அமைப்பு உடையும்..
இந்தியாவின் பாடத்திட்டமும் இதுவே.
நோபல் பரிசு பெற்ற மலாலா, திட்டமிட்டு இல்லுமினாட்டிகளால் முன்வைக்கப்படுபவர், இதற்கு டைம்ஸ் பத்திரிக்கையின் முகப்பு ஒன்றே போதும். மலாலாவை சிவப்பு கொம்புகளுடன் காட்டியது அந்த பத்திரிக்கை , இது ஒரு வகையான ரகசிய அறிவிப்பு.
மலாலாவிற்கு தெரியுமோ தெரியாதோ , இவர் இல்லுமினாட்டிகளுக்காகத் தான் வேலை பார்க்கிறார்.
இவருக்கு இந்த ஆண்டு நோபெல் பரிசு தர வேண்டும் என்று அறிவித்தவர் ஏஞ்சலினா ஜூலி , மலாலாவின் பெயரை தன் முதுகில் எழுதி பரப்புரை செய்தவர் மடோனா.இவர்களும் இல்லுமினாட்டிகளே. இவை அனைத்தும் மக்களை திசைத்திருப்பும் இல்லும்மிநாட்டி
அரசியல் என்பது மட்டும் உண்மை. 

சல்லிக்கட்டும் உலக அரசியலும்

சல்லிக்கட்டும் உலக அரசியலும் :

இந்த பதிவு சற்றே பெரிதாக இருக்கும், ஆனால் இதன் முடிவில் தமிழர்கள் சந்திக்கப்போகும் பேராபத்தினை நிச்சயம் உணர்வீர்கள். ஆகையால் சிறிது நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை உணவான பால் இரண்டு வகைப்படும் (2 types of protein); இவை A1 மற்றும் A2 என்று வகையருக்கப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து பாலூட்டிகளும் இயற்கையாக A2 வகை பாலையே சுரக்கின்றன. மனிதனின் தாய்பாலும் இந்த A2 வகை பால் தான். இயற்கையாக A2 வகை பாலை தான் மனிதர்களால் செரிக்க இயலும். ஆகவே நம் முன்னோர்கள் இதே வகை பாலை சுரக்கும் நமது பசுவினங்களின் பாலை நம் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் பால் வியாபாரம் வர்த்தக மயமாக்கப்பட்டதற்கு பிறகு ஐரோபாவில் அதிகமாக பால் கறக்கும் மாடுகளை மட்டுமே தேர்வு செய்து அவற்றை மட்டுமே இனப் பெருக்கம் செய்ய அனுமதித்தனர் (selective breeding); 

இவ்வாறு செய்தமையால் இவ்வகை மாடுகளில் மரபணு மாற்றம் ஏற்ப்பட்டது(mutation). 

இதன் விளைவாக A1 என்ற பால் வகை உருவானது. சுவையற்ற இப்பால் உடலுக்கு தீங்கு செய்யக்கூடியது. சக்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு இந்த A1 வகை பாலும் ஒரு முக்கிய காரணமாகும். குழந்தைகளுக்கு இந்த A1 வகை பாலை செரிக்கும் ஆற்றல் இல்லை. இப்பால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்க செய்யும்.
சரி, இது இந்த அளவுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்க கூடியது என்று நினைத்தால், இப்பாலை உற்பத்தி செய்யும்முறை இதைவிட கொடூரமான தீங்குகளை ஏற்ப்படுதக்கூடியது. அதாவது ஒரு மாடு பால் சுரக்க வேண்டுமென்றால் அது கன்று ஈன்று இருக்க வேண்டும். அந்த கன்றைப் பார்க்கும்போது தாய்மாட்டுக்கு இயக்குநீர்(hormone) சுரந்து அது பாலை சுரக்க தூண்டும். ஆனால் இது பல மாடுகள் இருக்கும் பண்ணையில் சாத்தியமில்லை. ஆகையால் மாட்டுப் பண்ணையாளர்கள் செயற்கையாக இயக்குநீர்களை மாட்டின் உடம்பில் ஊசியின் மூலமாக செலுத்தி பால் சுரக்க வைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் மாட்டின் பாலிலும் இந்த இயக்குநீர்களின்(hormone) அளவு அதிகமாக இருக்கிறது. இந்த இயக்குநீரின் பெயர் ஈத்திரோசன் (Estrogen). இது பெண்ணிய இயல்பை தூண்டும் இயக்குநீராகும். இந்த ஈத்திரோசன் (Estrogen) கலந்த A1 பாலை உண்ணும் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள், மற்றும் தமிழர்கள் போற்றிக் காக்கும் கற்ப்பொழுக்கத்தையும் கெடுக்கும் விதமாக பிற பாலின ஈர்ப்பு தூண்டலை இயல்பு நிலையிலிருந்து அதிகப்படுத்தும்; அதுமட்டுமின்றி ஆண் குழந்தைகளுக்கு சோம்பேரித்தனத்தையும், பாலின சம நிலை மாற்றத்தையும் (திருநங்கைகளாக மாறுதல்) ஏற்ப்படுத்தும். இது ஒரு சமுதாய பிரச்சனையே தூண்டிவிடும் அளவிற்கு கொடியது.

தமிழகத்திலுள்ள அனைத்து நாட்டு மாட்டினங்களும் A2 பாலை சுரக்கக்கூடியது. இவைகள் பாலை கம்மியாக சுரந்தாலும் அது உடலுக்கு எந்த வித தீங்கையும் உண்டாக்குவதில்லை. மனிதர்களுக்கு உகந்த பாலும் இந்த A2 பாலே. சரி, சல்லிக்கட்டுக்கும் உலக அரசியலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்க்கிறீர்களா? கொஞ்சம் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்! தமிழகத்திலுள்ள நாட்டு மாட்டினங்களின் சாணத்தில் இருந்து பெறப்படும் பொருட்களின் மூலத்திலிருந்தே இயற்க்கை விவசாயம் (natural farming) செய்ய பயன்படும் பூச்சுக்கொல்லி, உரம், பஞ்சகாவியா, போன்ற விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் செய்ய முடியும். இது சர்சி(jersey) வகை மாடுகளின் சாணத்திலிருந்து செய்தாலும் பயன்தராது. ஆகவே மோன்சண்டோ (Monsanto) போன்ற பெரிய நிறுவனங்கள் இயற்க்கை விவசாயத்தை செய்ய உதவும் மாட்டினங்ககளை அழிப்பதற்காக இந்தியா முழுவதும் வெண்மை புரட்சி என்ற திட்டத்தை செயல்படுத்தி கிராம கிராமங்களாக சென்று சர்சி(jersey) மாடுகளை வினியோகித்தனர். இது படிப்படியாக இந்தியா முழுவதும் இருந்த நாட்டு மாடுகளை அழித்தே விட்டது. நமது கிராம மக்களுக்கு கூட நாட்டு மாட்டுக்கும் சர்சி மாட்டுக்கும் வித்யாசம் தெரியாமல் போய்விட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏறு தழுவுதல் (சல்லிக்கட்டு) என்ற வீர விளையாட்டு இருந்தமையால் நமது ஆண் மாடுகள் காப்பாற்றப் பட்டு gவந்தது. ஆண் மாடுகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பெண் மாடுகள் சேர்ந்தே காப்பாற்றப்பட்டு வந்தது. இது ஆரம்பத்தில் மோன்சண்டோ போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஒரு தடையாக இல்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் வரும் இயற்க்கை வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு அவர்களை கதிகலங்க செய்துவிட்டது. இந்தியா முழுவதும் காணாமல் போன நாட்டு மாடுகள் தமிழகத்தில் மட்டும் மிஞ்சி இருப்பது எப்படி என்று அவர்கள் தேடியபோதுதான் தமிழகத்தில் மட்டுமே உள்ள தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) நாட்டு மாட்டினங்களை வளர்ப்பதை ஒரு கடமையாகவே கொண்டுள்ளனர் என்பது புலப்பட்டது. இதை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக தான் சல்லிகட்டிற்கு தடை செய்ய முயற்சி செய்கின்றனர்.

தமிழர்களே! ஏறு தழுவுதல் என்பது நமது இனத்தின் இறையாண்மை சார்ந்தது. இது கிட்டத்தட்ட ஒரு மதம் போன்றது. ஏனெனில் மாட்டை பிடிக்கும் வீரர்கள் விரதமிருந்து அம்மாட்டினை பிடிக்கிறார்கள். ஆகவே இது ஒரு சமயம் சார்ந்த நம்பிக்கையாகவே நம் மக்களால் கருதப்படுகிறது. இதை மாற்றும் அதிகாரம் இந்தியாவிற்கே இல்லை. ஆகவே, நமது அடையாளமான எதையும் இனி இழக்க வேண்டாம். அறிவுசார் தளத்தில் ஒன்றாக நின்று நம்மினத்தை காப்போம்.
எங்கள் அமைப்பில் உங்களுக்கு செயல்பட விருப்பமென்றால் 9677913233 என்ற அலைபேசி எண்ணை அழைக்கவும்.
“தன்தமிழ் பொதுஎன பொறான்”
... தமிழர் உலகம்

வங்கிகளின் உண்மை நிலை

வங்கிகளின் உண்மை நிலை (The real nature of banks)

நீங்க யாராவது சிந்தித்திருக்கீங்களா ?
வெற்று காகிதத்திற்கு எப்படி இவ்வளவு மதிப்பு வந்தது என ?
காலம் முழுவதும் அந்த காகிதத்திற்காக அடிமை போல மானத்தை இழந்து, சுதந்திரம் இழந்து,  மகிழ்ச்சியும் இழந்து எவனுக்கோ வேலை செய்து சாக வேண்டுமா!




எது விலை உயர்ந்தது உணவா அல்லது கணிணியா?
உணவு தானே. ஆனால் இங்கு அப்படி தெரியவில்லையே.
சில பேர் சொல்வார்கள் அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதனால்????.
அப்படியா யார் அந்த எல்லாரும். இங்கு விவசாயி தான் பட்டினி கிடந்து சாகிறான். அப்போ யாருக்காக இந்த மலுப்பல். கணிணி தயாரிப்பவனுக்கும் மதிப்பே இல்லா காகிதத்தை அவனே மதிப்பு இருப்பதாக கூறி முதலீடு என்ற பெயரில் எதுவும் செய்யாமல் உட்கார்ந்து திண்கிறானே அவனுக்காக தானே இந்த மலுப்பல்.

                    ஏன் இப்படி இருக்க கூடாது கணிணியை கொடுத்து உணவு வாங்கி கொள்ளட்டும் ஓர் வேலை உணவு. உணவு யாரிடம் இருக்கிறதோ அவனே வாழ்வளிப்பவன். அவன் தயவாலயே நாம் வாழ்கிறோம். ஆனால் எதார்த்தத்தில் அப்படி இல்லையே. ஏன்?
இவ்வாறு தானே உலகம் நகர்ந்திருக்க வேண்டும்.  எது இதை மாற்றியது. பொய். மாயை. 
நிலவுடையாரிடம் தோன்ற்றிவித்த இந்த மாயை பல பரிமாணங்களை கடந்துள்ளது. அது அரசர்களின் கைகளுக்கு மாறியது.  தற்போது பெரும் செல்வந்தர்களில் கைகளில் இருக்கிறது.
இப்படி சொல்லலாம் உலக வங்கிகளின் முதலாலிகள் கைகளில் இருக்கிறது.


               பணம் என்ற பொய்மை உங்களுக்கு புரியும் என நம்புகிறேன். இல்லாத மதிப்பை இருப்பதாக கூறி அனைவரையும் அதை நோக்கி ஓட வைத்து விட்டனர். அதை அவர்களே அச்சிடுவதால் நாம் அவர்களை நோக்கி ஓடுகிறோம். அவர்கள் சொல்வதை நம்புகிறோம். அவர்கள் சொல்வதையே செய்கிறோம் பொதுவாக.
இந்தியாவின் முதல் வங்கி இந்திய கிழக்கிந்தய கம்பேனியால் கொண்டுவரப்பட்டது. அதன் பெயர்   Imperial Bank Of India,British . தற்பொழுது இதன் பெயர் Reserve Bank Of India. 

பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. வேறு எதுவும் மாறவில்லை.
இந்த வங்கி Asian clearing Union. என்ற அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது. தலைமை இடம் ஈரானில் உள்ளது.  மேலும் இந்தியாவின் ரிசர்வ் பாங்கி ன் கீழ் தான் பல வங்கிகள் செயல்படுகின்றன. அவை இந்திய  தனியார் வங்கிகள் போல தோன்றும் ஆனால் ரோத்ஸ்சைல்ட் உடையது தான். பங்குச்சந்தை இதில் பெரும் பங்காற்றுகிறது. இதையும் இவர்களே உருவாக்கினார்கள் கட்டும் படுத்துகிறார்கள்.
முத்தூட் வங்கி அனைவரும் அறிந்ததே.  அந்த வங்கி சிறிது காலத்திற்கு முன் பெரிய அளவில் மோசடி புகார்களை சந்தித்தது இவர்களாலேயே.


வங்கிகளின் மோசடி

                ஓர் வங்கி தான் வைத்திற்கும் பணத்திற்கு 16 மடங்கு லோன் வழங்கலாம். இதன் மூலம் லாபத்தை மட்டுமே வங்கிகள் ஈட்டும். இப்பொழுது வெறும் 5% பணம் மட்டுமே தாளாகவோ தங்கமாகவோ உள்ளது. மீதி அனைத்தும் கணிணியில் வெறும் எண்ணாக மட்டுமே உள்ளது. நாம் அனைவரும் ஒரே நாளில் வங்கியில் போட்ட பணத்தை எடுத்தால் வங்கியால் பணத்தை வழங்க முடியாது.
புரியும் என்று நம்புகிறேன் நாம் அனைவரும் பணத்திற்காக ஓடுகிறோம். ஆனால் அந்த பணம் சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. உண்மையில் இதற்கு மதிப்பும் இல்லை.  அர்த்தமும் இல்லை.
நாம் முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம்

அந்த சிலர் - இலுமிணாட்டிகள்

[இலுமினாட்டி-1] அந்த சிலர் - இலுமிணாட்டிகள்

அந்த சிலர் 
                          இலுமிணாட்டிகள் illuminaties என்பதற்கு முக்திஅடைந்தவர்கள் என்பது பொருள்.


             Adam weishaupt என்னும் வெளியேறிய இயேசு சபை துறவியால் நவீன இலுமிணாட்டி இரகசிய குழு மே,1,1776 ல் தோற்றுவிக்கப்பட்டது. இது புதிய உலக சட்டத்தை The new world order செயல்படுத்த உருவாக்கப்பட்டது. இதை போல 1776 க்கு முன்னையது பழைய உலக சட்டம் Old world order என அழைக்கப்படுகிறது. இவர்கள் நீண்ட மரபு கொண்டவர்கள். புத்தரையும் இயேசுவையும் 
காந்தியையும் கொலை செய்தவர்கள்.

இவர்கள் தான் என்றால் பாருங்களேன். இவர்கள் சாலமோன் மன்னனின் வாரிசுகள். இவர்கள் உலகை ஆட்சி செய்ய விரும்புகிறார்கள். இவர்கள் 1776ல் 13 பேர் . இந்த உலகை 13 துறைகளாக பிரித்து கட்டுப்படுத்த முயல்கிறார்கள். இவர்களின் வரலாற்றில் இந்தியா  முக்கிய பங்கு  வகிக்கிறது. அந்த 13 பேரின் குடும்ப வாரிசுகள் இன்றும் உலகை ஆள்கிறார்கள். இவர்கள் பற்றிய திடுக்கிடும் உண்மைகள் காத்திருக்கின்றன. உலக மக்களின் ஒரே எதிரி இவர்கள்  தான்.

13 குடும்பங்கள் :-
 1.  The Astor Bloodline   
#.   [ Merovingian] (European Royal Families)
காலபோக்கில் இவர்களோடு மேலும் மூன்று குடும்பங்கள் இணைந்தன.அவை
#. The Disney bloodline
#. The Krupp bloodline
#. The McDonald bloodline
இவர்கள் அனைவரையும் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்!
13 BLOODLINE



[இலுமினாட்டி-2] இலுமிணாட்டிகள் - 13 துறைகள்

                       இலுமிணாட்டிகள் உலகை 13 துறைகளாக பிரித்து ஆட்சி புரிகின்றனர். அவை,





1. நுகர்வு பொருட்கள் (Consumer products)
2. ஆற்றல் துறை (Power sector)
3. மருத்துவ துறை (Medical)
4. போக்குவரத்து துறை (Transport)
5. ஆயுதம் (Weapons)
6. ஊடகம் (Media)
7. நிதி (Finance)
8. அரசியல் (Politics)
9. உணவு மற்றும் குடிநீர் (Food & beverage)
10. சமயம் (Religion)
11. கல்வி (Education)
12. உள்கட்டமைப்பு (Infrastructure)
13. தொடர்பாடல் (Communication)
இவற்றை பற்றி ஒவ்வொன்றாக அவர்கள் கட்டுப்படுத்தும் நிறுவனங்களோடு சேர்த்து விரிவாக பின்பு பார்ப்போம்.




[இலுமினாட்டி-3] ரோத்சைல்ட் (Rothschild)

                ரோத்சைல்ட் (Rothschild) ஒரு யூதன். ஜெர்மனியை சார்ந்தவன். இவனே உலகின் அனைத்து வங்கிகளையும் கட்டுப்படுத்துகிறார்கள்.





                         இவன் குடும்பம் தொடக்கத்தில் பொற்கொல்லர் வேலை செய்தனர். இவன் தன் வீட்டில் ஓர் தங்க வங்கி (gold bank) ஆரம்பித்தான். ஊரில் உள்ள செல்வர்கள் வெளியூர் போகும் போது நகையை இவனிடம் கொடுத்து ரசீது வாங்கி சென்றனர். இவ்வாறு சென்று கொண்டிருந்த போது இவன் கொடுக்கும் ரசீது சீட்டை தற்போது உள்ளது போல மதிப்பு உடையதாக மக்கள் எண்ணிணர். இது பின்னாளில் பணமாக மாறியது. இதுவே முதல் வங்கி. இதை சிறிது சிறிதாக பக்கத்து ஊர்களுக்கும் பரப்பினான். தன்னிடம் இருக்கும் தங்கத்திற்கு இத்துணை முறை ரசீது வழங்களாம் என்ற முறையை கொண்டுவந்தான். தங்கம் இல்லாதவனுக்கும் ரசீது வழங்கி வட்டி வாங்கினான். இவ்வாறே தற்போதைய வங்கி முறை உருவானது.
     இவன் தன் வீட்டு முன்பு ஒரு மேசை போட்டு இவற்றை செய்து கொண்டிருந்தான். மேசை என்பதன் லத்தீன் மொழிபெயர்ப்பு பாங்கா (Banka) . இதிலிருந்து வந்ததே பாங்கு (Bank).
     இவன் அமெரிக்காவில் சார்ச் கார்டு (Charge card) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினான். இதவே தற்போது உள்ள கிரிடிட் கார்ட்களுக்கு (Credit card) முன்னோடி. நெப்போலியன் போர் செய்த போதும், இரண்டாம் உலகப்போரின் போதும் இரு தரப்பிற்கும் கடன் உதவி செய்தது இவனே. இருதரப்புக்கும் பண உதவி செய்துட்டு நம்ம அடிச்சிக்கிறத உட்கார்ந்து ரசித்து வட்டியும் வாங்குறான்னா எப்படிபட்ட மொல்லமாரினு பாருங்க.
இவன் உலகில் உள்ள அனைத்து வங்கிகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ (பங்குச்சந்தை பங்குகள்)  கட்டுப்படுத்துகிறான். அமெரிக்க டாலரினை மட்டும் அல்ல அனைத்து நாடுகளின் பணத்தையும் இவனது குடும்ப வாரிசுகளே அச்சிடுகின்றன. உலகிலேயே அதிக செல்வம் படைத்தவர்கள் இவர்களே.
           நாம் எவ்வளவு முட்டாள்கள் என்பதை நிறுவும் தகவல் என்ன என்றால் இந்திய கிழக்கிந்திய கம்பேனியின் உரிமையாளன் வேறு யாரும் அல்ல இவன் தான். தற்போதும் இவனுடைய நிறுவனங்கள் இவன் பெயரிலையே இந்தியாவில் இயங்கி வருகின்றன.  நாம் அடிமையா யார் சொன்னா? அப்படினு பல பேர் சொல்லிட்டு திரிகிறாங்க. இப்ப சொல்லுங்க நாம யாரு?.
இன்னும் இருக்கு இவனை பற்றி பிறகு பார்க்கலாம்.



[இலுமினாட்டி-4] ராக்கிஃபெல்லர் Rockerfeller family

இந்த ராக்கிஃபெல்லர் தான் Standard oil company யோட உரிமையாளன். இந்த நிறுவனம் தான் அமெரிக்காவின் ஆயில் தேவையை பூர்த்தி செய்கிறது.




1886 ல் ஒரு ஆயில் நிறுவனத்தை $72000 க்கு வாங்கினான். 1872ல ஒரு அறக்கட்டளை ஆரம்பித்தான். அந்த காலத்திலேயே அமெரிக்கால மட்டும் 20000 ஆயில் நிறுவனங்களை சொந்தமா வச்சிருந்தான். அமெரிக்காவோட ஆயில் தேவையில 85% இவன நம்பி தான் இருந்துற்று 1880 லயே. முதல்முதல்ல 1890 ல ஸ்டீல் தொழிற்சாலை தொடங்கினான். சிக்காகோ பல்கலைக்கழகம், ராக்கர்ஃபெல்லர் பல்கலைக்கழகம், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம், Central education board இவற்றை எல்லாம் வச்சிருந்தான் அப்பபவே. இன்னும் ஹாவர்டட், ஈல் போன்ற பல்கலைக்கழகம் போன்றவற்றை கொன்றகொன்றமா பிடிச்சான்.
முதல் அலோபதி மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை உருவாக்குனது இவன் தான். அது தான் Rockefeller institute for medical research. இப்போ இதன் பெயர் Rockefeller university.  1911 ல இவன் குடும்பத்தோட கணக்குல காட்டக்குடிய சொத்து மதிப்பு 58000000 US dollars.  இவன் தான் இப்போ அரேபிய நாடுகள்ள உள்ள எண்ணெய் கிணறுகளின் உரிமையாளன். கல்வி துறையும் இவன் குடும்பத்தின் பொருப்பில் தான் உள்ளது. அவ்வளவு தான்.

இந்தியாவில் இவனுடைய நிறுவனங்கள் Smart power for rural development, Rockefeller foundation for agriculture, etc.





[இலுமினாட்டி-5] இலுமிணாட்டி நமது நிலத்தில் 1 :இந்தியாவின் அடிமைத்தனும் விடுதலையும் ( Illuminati in Our land 1 : India's slavery and independence)

              உறவுகளுக்கு வணக்கம். இலுமிணாட்டிகள் என்ற இந்த விழிப்புணர்வு மிக்க குழுவினர் தமிழர்கள் மீது தனிப்பட்ட பகை கொண்டவர்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழும் பழிதீர்ப்பு இது.



தற்பொழுது இந்தியாவிற்கு வருவோம். இந்தியா முழுவதும் தமிழர் வாழ்ந்த பகுதியே என்பது நாம் அறிந்ததே.  இந்தியா என்பது சுதந்திரத்தினால்  உருவான ஓர் நாடு. நாடு என்பதை விட ஓர் நிறுவனம் எனலாம். சுதந்திரத்துக்கு முன் இது பல நாடுகளாக இருந்து.
அரசாட்சி இருந்தாலும் மக்கள் பொதுவாக மகிழ்ச்சியோடே வாழ்ந்தனர்.

கடந்த சில நூற்றாண்டுகளில் சில மேற்கத்திய அரசுகள் பல நாடுகளை தங்கள் காலணி ஆதிக்க நாடுகளாக மாற்றின. நமது நிலமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிரிட்டிசிடம் முழுமையாக மாட்டிக்கொண்டது. பின் நம் விடுதலை மாவீர்கள் போராடி நமக்கு விடுதலை பெற்றுதந்தனர்.

ஆனால் உண்மை என்றால் அந்த இந்திய கிழக்கிந்திய கம்பேனி ஓர் அரசு
நிறுவனம் அல்ல. அது ஓர் தனியார் நிறுவனம். இதன் உரிமையாளர் ரோத்சைல்ட் Rothschild.  இவன் இலுமிணாட்டியில் முதன்மையானவன்.
சுதந்திர போராட்டம்
இந்தியாவை வெற்றிகரமாக ஆட்சி செய்து கொண்டிருந்தது நிறுவனம். அப்பொழுது சில உண்மையான தேசிய விடுதலை வீரர்களான நேதாஜி போன்றோர்,  "இது எங்கள் நாடு நீ வெளியேறு என முழங்கினர்". ஆயித போராட்டங்களால் நிறுவனத்தின் சொத்துக்கள் அழிந்தன. ஒத்துழையாமை இயக்கம் நிறுவனத்திற்கு வருமான இழப்பை ஏற்படுத்தியது.
இந்திய தேசிய இராணுவமும் 
நாடு கடந்த இந்தியாவின் முதல் இராணுவ பிரதமரான நேதாஜியும் ஜப்பானின் உதவியோடு இந்தியாவை மீட்க பயணமானார். முதலில் அந்தமாண், கூட்டு இராணுவத்தினரால் கிழக்கு இந்திய கம்பேனியிடம் இருந்து மீட்கப்பட்டது அந்தமாண், ஓர் இராணவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும். 18 நாடுகளை அப்பகுதியை பிடிப்பதன் மூலம் ஆட்சி செய்ய முடியும். மேலும் அங்கு உள்ள ஒரு சிறிய தீவு இலுமிணாட்டிகளுக்கு மிக முக்கியமானது ஆகும். அங்கே தான் அவர்கள் தங்கள் இறையை வழிபடுகிறார்கள்.
அணுகுண்டு இந்தியாவுக்காக
இப்பொழுது அவர்கள் ஜப்பானுக்கு மிரட்டல் விடுத்தார்கள். "இந்தியாவையும் அந்தமானையும் சுபாஸையும் எங்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பி போ" இதுவே மிரட்டல்.  ஜப்பான் அடிபணிய மறுத்தது.  இரண்டு அணு குண்டுகள் ஜப்பானை தாக்கின. ஜப்பான் அவர்கள் சொன்னதை செய்துவிட்டு நாடு திரும்பியது.
சுதந்திரம் என்ற மாயை
       சுதந்திர போராட்டங்களால் நட்டம் அடைந்த கிழக்கு இந்திய நிறுவனம் ஒரு திட்டம் தீட்டியது. ராக்ஃபெல்லரால் Rockefeller  உருவாகக்கப்பட்ட உளவியல் ஆய்வு மையம் ஒரு நல்ல யோசனை வழங்கியது அது தான் சுதந்திரம். மறைமுகமாக நாட்டை ஆட்சி செய்வது. அதன்படி தீவிர விடுதலை போராட்ட வீரர்கள் கொலை செய்யப்பட்ட பின் பிள்ளை பூச்சிகளை வைத்து சுத்திரம் வழங்கி ஆட்சி அமைக்கப்பட்டது. இந்தியாவை போன்ற பிற நாடுகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது.
தற்போது
இந்தியா சுதந்திரம் பெற்று விட்டதாக நம்பி மக்கள் மாயையில் வாழ்கின்றர்.  இலுமிணாட்டிகள் தங்கள் 13 துறைகளை கொண்டு நாட்டை தற்பொழுதும் ஆட்சி செய்கின்றனர்



[இலுமினாட்டி-6] இலுமிணாட்டியை எதிர்த்த தமிழர்கள்

இலுமிணாட்டிகளை பற்றி பல இணையத்தளங்கள் மற்றும் ஒலி ஒளி படங்கள் ஆங்கிலத்தில் உள்ளது. இவர்களை பற்றி பலர் மேடைகளிலும் பேசியிருக்கிறார்கள். இதனால் கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்தியாவில் இவர்களை பற்றி பேசியவர்கள் மிகவும் குறைவு.





                                   நம் தமிழகத்திலும் இவர்களை பற்றி பேசியவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் தான் இயற்கை விவசாயம் சொல்லிக்கொடுத்த நம்மாழ்வார் அவர்கள். பலர் தற்கால மேலை நாட்டு அறிவியல் முறைகள் வந்த பின் தான் விவசாயம் செழித்துள்ளதாகவும் சாகுபடி அதிகரித்துள்ளதாகவும் எண்ணிக்கொண்டு இருக்குறோம். இது உண்மை இல்லை. எந்த துறையாக இருந்தாலும் இலுமிணாட்டிகள் அதை பற்றிய அறிவை மக்களிடம் இருந்து அழிப்பார்கள். பின் தாங்கள் கண்டுபிடித்ததாக கூறி புதிய முறைகளை அறிமுகப்படுத்தி அதிகாரமும் செல்வமும் பெறுவார்கள். எனவே கல்வி துறையையும் நம்பாதீர்கள்.
நான் எழுத வந்தது வேறு.
தமிழகத்தில் மேலும் ஒருவர் அவர்களை பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார். அவர் பெயர் பாஸ்கர் Healer Baskar. இவர் மேலும் அலோபதி மருத்துவத்தின் போலி தன்மையை தோல் உரிக்கிறார். இவர் பல கருத்தரங்குகளை தமிழ் நாட்டிலும் இன்னும் சில நாடுகளில் நிகழ்த்தி வருகிறார்.
இவர் பேசுவதன் மூலம் மக்களுக்கு தனக்கு தெரிந்ததை கற்பிக்கிறார். நாளை முதல் நானும் அவரது ஒலி ஒளி படங்களை இங்கு பதிவிட இருக்கிறேன்.







2020 இந்தியா வல்லரசு?

2020  இந்தியா இல்லுமினாட்டிகளின் கையில் ?

உலகை பொருளாதாரத்தின் மூலம் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் உலக வங்கி முதலாளிகள் தான் இந்த இல்லுமினாட்டிகள்  !




2020 இந்தியா வல்லரசு
முக்கியமான 13 குடும்பங்களிடம் தான் 90% உலக பொருளாதாரம் மொத்தமும் இருக்கிறது என்றால்  கொஞ்சம் நம்ப கஷ்டமாக தான் இருக்கும் ! ஆனால் உண்மை அது தான், காரணம் வங்கி முதலாளிகள் இவர்கள் ! பணத்தை அச்சிட்டு உலகுக்கே கடன் தருபவர்கள் !

இந்த இல்லுமினாடிகள் எதை செய்தாலும் அதை அவர்களின் திரைப்படங்கள் , கார்ட்டூன்கள் மூலம் மறைமுகமாக சொல்வது வழக்கம் ! இவர்களின் கைக்கூலிகள் தான் திரைத்துறையில் நிலைத்து நிற்க முடியும் . இவர்களை பகைத்தவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்திருப்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக புரூஸ்லீ, மைக்கேல் ஜேக்ஸன், அமேரிக்க முன்னாள் பிரதமர் ஜான் எப் கென்னடி.. என்று பட்டியல் நீளும் !

தமிழ்த் திரைத்துறை இதற்கு விதிவிளக்கல்ல ! தமிழ் படங்களிலும் இந்த இல்லுமினாட்டிகள் அவர்களின் திட்டத்தை அழகாக பதிவு செய்கிறார்கள்.
தற்போது வெளியாகியுள்ள பிச்சைக்காரன் , ஜில் ஜங் ஜக் படங்கள் எல்லாம் இவர்களின் தயாரிப்புகள் தான் !

இதில் பிச்சைக்காரன் படத்தில் லஞ்சத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிச்சுட்டா இந்திய வல்லரசாயிடும் என்று சொல்கிறார்கள். யாரும் லஞ்சம் வாங்கி, பணத்த பதுக்கமாட்டார்களாம்.  வேறுவழியின்றி எல்லாரும் பணத்தை வங்கியில போடுவார்களாம். பிறகு ஒரு முட்டாய் வாங்கனும்னா கூட பயோமெட்ரிக் கார்ட தேய்ச்சுதான் வாங்க வேண்டும். அதை இந்த வங்கிகள் கண்காணிக்கும். அதன் பிறகு ஒவ்வொரு தனிமனிதனையும் வங்கியோட நேரடிக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவார்கள்! லஞ்சம் ஒழிந்து விடுமாம் !

இந்த வங்கிகள் அனைத்தும் தனியார் முதலாளிகளின் கையில் இருக்கும் ! ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் இவர்களின் கட்டுக்குள் கொண்டு வருவதே இவர்களின் உண்மையான நோக்கம்.

இதை நிறைவேத்த Twenty – Twentyல் இந்தியா வல்லரசாகி விடும் என்று ஓயாமல்  ஊடகத்தில் பரப்பிக்கொண்டு  இருக்கிறார்கள்.

இதற்க்கு தான் கேஸ் சிலிண்டரின் விலையை ஏத்தி அதை மானியமாக வேணும்மென்றே  வங்கியில போட்டுவிடுகிறார்கள்.

இதுக்குதான் கட்டாய வங்கிக்கணக்கை இலவசமா செய்து தருகிறார்கள்.

இதுக்குதான் தெருத்தெருவாக ஊடுருவிமகளிர் சுயஉதவிக்குழு என்கிற  பெயரில் Bio-Metric கார்டை  கையில் தந்து கந்து வட்டி கொடுக்கிறார்கள் .
இவை எல்லாம் இவர்கள் முன்பே திட்டமிட்டு செய்யும் மாய சூழ்ச்சி!

மக்களுக்கான உண்மையான தலைவன் வரும்பொழுது லஞ்சம் தானே ஒழியும்! இது இன்று பிரதான சிக்கலாக காட்டப்படுவதற்கு பின்னால் இந்த வங்கி முதலாளிகளே உள்ளார்கள் !

இந்த ஜில் ஜங் ஜக் படத்தில் 2020 இந்தியா எப்படி இருக்கும் என்று மறைமுகமாக காட்டப்படுகிறது ! 1000 ருபாய் 500 ரூபாய்கள் படத்தில் காட்டப்படும் காட்ச்சிகளில் புழக்கத்தில் இல்லை. வேண்டுமென்றே ஆர்.ஜே பாலாஜி நூறு ருபாய் கட்டை தூக்கி போடும் காட்சியை பதிவு செய்துள்ளார்கள். இது மறைமுகமாக இந்த இல்லுமினடிகள் நமக்கு சொல்லும் கருத்து.
2020 இந்தியாவில் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் தடை செய்யப்படும்! இந்தியா இந்த உலக வங்கிகளுக்கு நிரந்தர அடிமையாகும் ! நாம் அனைவரும் நிரந்தர கூலிகளாக்கப்படுவோம்!