உடல் எடையை அதிகரிக்க
300 கிராம் அளவு வெள்ளரிக்காயை தோல்நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொண்டு அதனுடன் 10 பேரிச்சம் பழங்களையும் சிறியதாக வெட்டி இரண்டையும் இரவில் ஒரு பாத்திரத்தில் மூடிவைத்து விட்டு
அடுத்தநாள் காலையில் இவற்றை வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் உண்டுவந்தால் எடை அதிகரிக்கும். !
நலம் பெருகட்டும் …
No comments:
Post a Comment