Thursday, June 16, 2016

ஏற்றுமதி செய்யப் போகும் கம்பெனியின் ஜாதகத்தை அறிய!!



இண்டர்நெட்டில் பல சமயங்களில் தகவல்கள் இலவசமாக கிடைத்தாலும், தகவல்கள் நம்ப தகுந்ததா என்ற சந்தேகம் பலருக்கு வரும். அதுவும் வெளிநாட்டில் உள்ள கம்பெனிகளை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம்பிக்கையான இணையதளம் வேண்டும்.

இந்த இணையதளம் உலகத்தின் 50 மில்லியன் கம்பெனிகளுடைய தகவல்களை திரட்டி வைத்திருக்கிறது. உங்களுக்கு ஒரு கம்பெனி ஆர்டர் கொடுத்து அந்த கம்பெனி நல்ல கம்பெனியா என்று தெரிந்து கொள்ள உதவும் இந்த இணையதளம்.

ஏற்றுமதியாளர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வலைத்தளம் இது.

http://www.skyminder.com/

No comments:

Post a Comment