தவறவிட்டவர்கள் இங்கு பார்க்கலாம் :
இன்று போன பதிவில் கூறியதுபோன்று, கடந்த 2001 ஆம் ஆண்டு சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோரின் உயிரைக்காவுகொண்ட அமெரிக்க வரத்தக நிலையம் / பென்டகன் அழிக்கப்பட்டமையின் பின்னால் உள்ள சதித்திட்டத்தைப்பார்ப்போம்!
கடந்த 2001 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட அத்தாக்குதலிற்கு ஒசாமா பில்லேடன் தலைமயிலான அல் குவைதா அமைப்பு காரணமாக அறியப்பட்டது. அதன் பின்னர், ஆஃப்கானிஸ்தான் உள்ளடங்களாக சில நாடுகளில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக போர்களை ஏற்படுத்தி கடந்த வருடம் அல் குவைதா தலைவர் பில்லேடனை கொன்றதன் மூலம் அந்த ஃபைலிற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவ் தாக்குதலை திட்டம் தீட்டியது யார்? ஒசாமா தானா? அல்லது இலுமினேட்டி மர்மக்குழுமமா? என்பதை உணர இவ் உலகம்/ நாம் தவறிவிட்டோம்! இன்று அவற்றைப்பார்க்கலாம்!
ஆனால், அவ் தாக்குதலை திட்டம் தீட்டியது யார்? ஒசாமா தானா? அல்லது இலுமினேட்டி மர்மக்குழுமமா? என்பதை உணர இவ் உலகம்/ நாம் தவறிவிட்டோம்! இன்று அவற்றைப்பார்க்கலாம்!
பென்டகன் கட்டிடம் தாக்கப்பட்டது 2001 ஆம் ஆண்டு, ஆனால்முதலாவது படத்தைப்பாருங்கள் சுமார் 18 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1983 ஆம் ஆண்டு பிரபல கார்ட்டூன் திரைப்பட நிறுவனமான “மார்வெல்” நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ” Marvel 2 in 1 ” எனும் புத்தகத்தின் அட்டைப்படம் இது! சரியாக விமானம் மோதிய இடத்தை குறிவைத்து அட்டைப்படம் அமைந்துளது. ( நாசிப்படையின் கொடி இடம்பெற்றிருப்பது தான் புதிர்… எனினும் அதற்கும் காரணம் இருக்கும்! விளங்கியவர்கள் ஊகிப்பவர்கள் கருத்தில் கூறவும்! )
இரண்டாவது படத்தைப்பாருங்கள் 1993 ஆம் ஆண்டு பிரபல விளையாட்டான மாரியோ (Mario Bros ) விளையாட்டின் பின் புறத்தில் இடம்பெற்ற ஒரு காட்ச்சி! அதே பென்டகன் தாக்குதல்!
மூன்றாவது படம் : இதுவும் 1993 ஆம் ஆண்டில் வெளியான ” Mortadelo ” எனும் கார்டூனின் வெளிப்புற அட்டைப்படம் இது! பென்டகன் தாக்குதல் ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான் என்பதற்கு மிகவும் உறுதியான ஒரு சான்றாக இது கருதப்படுகிறது. இப்படத்தில் விமானங்கள் மூலமாக கட்டடம் தகர்க்கப்படுவது தெளிவாக காட்டப்பட்டுள்ளது!
ஏனைய சான்றுகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்! செப்டொம்பர் 11 ஆம் திகதி தாக்கப்பட உள்ளமை கூட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான்! அதையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
அதற்கு முன்னர் சிந்திக்கவேண்டிய ஒரு விடையம் :
பென்டகன் தாக்குதலுக்கு கடத்தப்பட்ட விமானங்கள் பயன்படுத்தப்பட்டன, விமானம் கடத்தப்பட்டது கட்டுப்பாட்டகத்திற்கு தாக்குதல் நடத்த முதலே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாக்குதல் நடாத்தப்படும் போது பென்டகனின் தானியிங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் இயங்கவில்லை! அது எப்படி? இலுமினேட்டியின் திட்டமிடலின் ஒரு பகுதியே இது என்பது எனது கருத்து.

No comments:
Post a Comment