இயற்கை வழியில் அவசர சிகிட்சை
CPR cardio Pulmonary Resuscitation
உங்கள் வீட்டில் உள்ளவர்களோ அல்லது பொது இடங்களில் யாரேனும் திடீரெனெ மயங்கி விழுந்து சுவாசம் தடைப்பட்டிருந்தால் செய்ய வேண்டிய அவசரசிகிட்சை
1.முதலில் பாதிக்கப்பட்டவரின் உடைகளை தளர்த்தி காற்றோட்டமாக படுக்க வைக்கவும்
2.அடுத்து அவரின் இடது பக்கமாக நின்றுகொண்டு பாதிக்கப்பட்டவரின் இதயத்தின் மேல் இடதுகையையும் அதற்கு மேலே வலது கையையும் வைத்து விநாடிக்கு இரண்டு முறை என்ற வேகத்தில் 30 முறைகள் போதிய அளவு பலமாக அழுத்தம் கொடுங்கள்
3.பிறகு பாதிக்கப்பட்டவரின் மூக்கை நமது விரல்கள் பிடித்துக் கொண்டு வாயோடு வாய் வைத்து இரண்டு முறை வேகமாக ஊதுங்கள்
4.மீண்டும் இரண்டு கைகளையும் இதயத்தில் வைத்து வேகமாக 30 முறை அழுத்துங்கள்
5.மீண்டும் இரண்டு முறை பாதிக்கப்பட்டவரின் நாசியை அடைத்துக் கொண்டு வாயோடு வாய்வைத்து காற்றை வேகமாக
உள்ளே ஊதுங்கள்.!
இப்படியே தொடர்ந்து இதயத்துடிப்பு வரும்வரை செய்யுங்கள்.!
இது செய்வதற்கு மிக எளிய வழிமுறையாய் இருந்தாலும் இருதய பலவீனம், மாரடைப்பு, மூளை திசுக்களுக்கு இரத்த செல்லாமை போன்ற நிலையில் இருப்பவர்களுக்கு உடனடி நிவாரணம் கொடுக்கும்.!
இந்த CPR சிகிட்சை உடனடியாக செய்வதால் 100/ 90 சதவீதத்தினர் மருத்துவமனைக்கு போகும் முன்பே நார்மல் நிலைக்கு வருவதாகவும் மருத்துவமனையில் சேர்த்தும் இதை உடனடியாக செய்யாத பட்சத்தில் அதன்பிறகு எத்தனை உயர் சிகிட்சை அளித்தாலும் அது பலருக்கு போதிய பலன் அளிப்பதில்லை என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.!
இதை செய்வதற்கு மருத்துவம் கற்றவர்கள் தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறைந்த பட்ச அறிவுள்ள உயிரை காக்க வேண்டும் என்ற துடிப்புள்ள யாரும் செய்யலாம்.!
இதன் உடனடி பலனாக சுவாச மீட்பு, இருதய தசைகளுக்கு இரத்தம் செல்வது, மூளை திசுக்களுக்கு உடனடியாக ஆக்ஸிஜனும் இரத்த ஓட்டமும் செல்வது போன்றவை நடைபெறு வதாலேயே உயிர் மீட்கப் படுகிறது.!

No comments:
Post a Comment