5,000 , 10,000 இந்தியா ரூபாய் எப்போது அச்சானது என உங்களுக்கு தெரியுமா? நீங்கள் அறிந்திராத இந்திய ரூபாய் பற்றிய உண்மைகள்.
நம் நாடு, நம் நாட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் விஷயங்களை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது நமது உரிமை மற்றும் கடமை. அந்த வகையில் நாம் தினமும் செலவு செய்யும், சம்பாதிக்கும் இந்திய ரூபாய் பற்றிய உண்மைகள் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம் தானே? அதுவும் நேற்று இரவில் பிரதமர் மோடி அறிவித்த 500, 1000 ரூபாய் தாள்கள் முடக்கப்பட்ட அறிவிப்பிற்கு பிறகு இதை அறிந்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். 2,000 ரூபாய்க்கே வியக்கும் நபர்களுக்கு இந்தியா 5,000 , 10,000 தாள்களையும் வெளியிட்டது பற்றி தெரியுமா?

உண்மை #1
1954 - 1978 ஆண்டுகளுக்கு மத்தியில் இந்திய அரசு 5,000 மற்றும் 10,000 ரூபாய் தாள்களை வெளியிட்டது. பிறகு இது நிறுத்தப்பட்டது.
உண்மை #2
சுதந்திரத்திற்கு பிறகு, பாகிஸ்தான், இந்திய ரூபாய்களை பாகிஸ்தான் அரசு என்ற ஸ்டாம்ப் அச்சு பதித்து பயன்படுத்தியது.
உண்மை #3
நிதி அமைச்சகம் வெளியிட்ட ஒரு ரூபாய் இந்திய ரூபாய் தாளில் செகரட்டரியின் கையொப்பம் இடம் பெற்றிருந்தது.
உண்மை #4
நேபாளத்தில் 500 மற்றும் 1,000 ரூபாய்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
உண்மை #5
ஒருமுறை, பழைய ஐந்து ரூபாய், ஒரு ரூபாய் போன்ற நாணயங்கள் வங்காள தேசத்தில் ஷேவிங் செய்யும் பிளேடுகள் தயாரிக்க கொள்ளையடித்து செல்லப்பட்டது.
உண்மை #6
பத்து ரூபாய் நாணயத்தை தயாரிக்க 6.10 ரூபாய் செலவாகிறது.
உண்மை #7
முன்னர் ஒருமுறை பற்றாக்குறை காரணத்தால், ஆர்.பி.ஐ நாணயங்களை வெளிநாடுகளில் அச்சு செய்தது.
உண்மை #8
இந்த குறிகளி வைத்து இந்தியாவின் எந்த இடத்தில் அந்த நாணயங்கள் அச்சிடப்பட்டன என கண்டறியலாம். மும்பை - டைமண்ட் கொல்கத்தா - மார்க் ஏதும் இருக்காது ஐதராபாத் - ஸ்டார் நொய்டா - புள்ளி
உண்மை #9
1917-ல் ஒரு இந்திய ரூபாயின் அமெரிக்க மதிப்பு 13 அமெரிக்க டாலர்கள்.
உண்மை #10
எல்லா இந்திய ரூபாய் தாள்களிலும் இந்தியாவின் ஏதாவது ஒரு இடம் அல்லது இந்தியாவை குறிக்கும் ஒரு விஷயம் இருக்கும். 20 ரூபாய் தாள்களிலும் மட்டும் தான் அந்தமான் தீவுகளின் இடம் அச்சிடப் பட்டிருக்கும்

No comments:
Post a Comment