Saturday, October 15, 2016

ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால்






ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம், இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும்?
பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா?
அ...வர் மீண்டும் உயிர் பெற முடியுமா?
சித்த வைத்தியத்தால் முடியும்..!
பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை.
பாம்பு கடித்து விட்டால்
இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்.
கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள...
"அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்... எண்ணெய் மறு காதில்
எண்ணெய் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம் மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்".
அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3 லிருந்து 5 சொட்டு விடவும்.
மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகிவிடும்.
(இந்த செய்தியை பகிருங்கள்...)

தினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்!

  அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.

தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம்!!!
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.

ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்...
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...

சீரக தண்ணீர்

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

சீரகப் பொடி மற்றும் தயிர்

மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

சீரகப் பொடி மற்றும் தேன்

1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

சூப்புடன் சீரகப் பொடி

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி

எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை. அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

தொப்பையைக் குறைக்கும் சீரகம்

சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

சீரகத்தின் வேறுசில நன்மைகள்

மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.

வெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.!


புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்...கறதுக்கு சமம். சொன்னால் யார் கேட்கப்போறார்கள்!?
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.
அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.
இந்தச் சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்றுக் கற்றாழை ஆகும் .
● சோற்றுக் கற்றாழை 400 கிராம்
● சுத்தமான தேன் 500 கிராம்
● Whisky (or) Brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
■ தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது.
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது
■ மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும்.
ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும்.
சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்றுப் புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்கக் கூடும்… !
சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக, புகைப் பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.
ஒரே ஒரு நிமிடம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?
நாம மனசு வைச்ச எல்லாம் முடியும்...
உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே....!

தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்...படும் ஒலி.
உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்
காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.
க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடும்.
இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால்
இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.
உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247
நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.
க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.
உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள்
அ(படர்க்கை),
இ(தன்னிலை),
உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய் எழுத்துக்களில்
வல்லினத்தில் ஒன்றும்,
மெல்லினத்தில் ஒன்றும்,
இடையினத்தில் ஒன்றுமாக
மூன்று மெய்யெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர்.
அவை த், ம், ழ் என்பவை.
இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி
த்+அ கூடி 'த' வாகவும்,
ம்+இ கூடி 'மி' யாகவும்,
ழ்+உ கூடி "ழு" வாகவும் என்று
தமிழு என்று ஆக்கி,
பிறகு கடையெழுத்தில் உள்ள
உகரத்தைத் நீக்கி
தமிழ் என்று அழைத்தனர்.
அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!

Friday, October 14, 2016

துணி க்ளிப்பை காதில் ஓரிரு நிமிடம் மாட்டி வந்தால் உடலில் ஏற்படும் அதிசயிக்கத்தக்க மாற்றங்கள்!

நம் முன்னோர்கள் முதலில் தினமும் அரசமரத்தடி பிள்ளையார் கோயிலுக்கு சென்று பத்து தோப்புக்கரணம் போட கூறுவார்கள். வகுப்பில் சரியாக படிக்காத மாணவர்க்கு தோப்புக்கரணம் தண்டனையாக வழங்கப்படவும் இதுதான் காரணம்.

மூளைக்கு அடுத்து, நமது காது உடலின் அனைத்து பகுதிகளை கட்டுப்படுத்தும் இரண்டாம் ரிமோட் கண்ட்ரோல் என்று கூறலாம். கை, கால், தோள், தலை, நெஞ்சு, உடல் உறுப்புகள், மூட்டு வலி என உடலுக்கு பல்வேறு நன்மைகள் புரிகிறது. 

She puts a clothespin on her ear for one brilliant reason.

காதில் அழுத்தம் கொடுக்கும் பயிற்சி. காதில் கிளிப் மாட்டி பயிற்சி செய்வதும் ஒன்று தான், விரல் கொண்டு அழுத்தம் கொடுத்து தோப்புக்கரணம் போடுவதும் ஒன்று தான்.

தோள், முதுகு வலி! 
தினமும் கணினி முன்னர் டெஸ்க்கில் உட்கார்ந்து வேலை செய்துக் கொண்டிருக்கும் பலருக்கும் இந்த முதுகு மற்றும் தோள் வலி இருக்கும். இதற்கு ஸ்ட்ரெச் பயிற்சி செய்வதை காட்டிலும் சிறந்த நிவாரணம் பெற, காதின் மேற்புறத்தில் அழுத்தம் கொடுத்து வந்தால் போதும். இது தோள், முதுகு வலி நீக்கி, நரம்பு மண்டலத்தை ஊக்குவிக்கும். ஒருசில நிமிடங்கள் அழுத்தம் கொடுதாம் போதுமானது. இது உங்கள் கோபத்தை குறைக்காவும் பயனளிக்கும். 

உடலுறுப்பு வலி! 
திடீரென சுளீரென்று வலி உண்டாவது போல உணர்ந்தால், உங்கள் காதின் கீழ் பகுதியில் மிதமாக அழுத்தம் கொடுத்து வாருங்கள் (மேற்புற காதுக்கு சற்று கீழே). பிறகு உங்கள் உறுப்புகளில் தோன்றும் அந்த சுளீரென்ற வலி மறைந்துவிடும். அந்த வலி மிக அதிகமாக இருந்தால் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

மூட்டு வலி! 
உடலின் ஜாயின்ட் மூட்டுகளில் வலி உண்டானால், காதின் நடுபகுதிக்கு கீழ், அதாவது நான்கில் மூன்றாவது பகுதியில் அழுத்தம் கொடுத்து வந்தால், சின்ன, சின்ன வலி, ஜாயின்ட் மூட்டு வலி போன்றவை குறையும். இந்த மூட்டு வலி அதிகரித்து கொண்டே இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். மூட்டு தேய்மானமாக கூட இருக்கலாம்.

தொண்டை வலி! 
காதின் நாடு பகுதியில் அழுத்தம் கொடுத்து வந்தால், சளி, சைனஸ் தொற்று காரணமாக ஏற்படும் தொண்டை வலி குணமாகும் என கூறப்படுகிறது. இதற்காக நீங்கள் வலிநிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

செரிமானம்! 
காது மடல் மீது விரல்கள் கொண்டோ, துணி கிளிப் கொண்டோ அழுத்தம் கொடுத்து வந்தால் வயிறு சார்ந்த சின்ன சின்ன கோளாறுகள் தீரும்

தலை , நெஞ்சு வலி! 
காதின் கீழ் பகுதியில் அழுத்தம் கொடுத்து வந்தால், தலை மற்றும் நெஞ்சு வலி குறையும். இது இதயத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

Thursday, October 13, 2016

கருவறையில் குழந்தையின் பயணம் - ஓர் பார்வை


வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இங்கு தமிழ் போல்ட் ஸ்கை கருவறையில் ஒவ்வொரு மாதமும் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுத்துள்ளது.

உலகிலேயே தாய்-குழந்தை உறவு தான் மிகவும் புனிதமானது. இது யாராலும் உடைக்க முடியாத பிணைப்புக்களைக் கொண்டது. 9 மாதம் தாயின் கருவறையில் இருக்கும் குழந்தை உலகைப் பார்க்கும் போது, தன் தாயின் அரவணைப்பை தான் எப்போதும் எதிர்பார்க்கும். தாயின் கைப்பட்டாலே அக்குழந்தை சொல்லாமலேயே உணர்ந்து கொள்ளும்.
The Complete Journey Of Child In Mother’s Womb – Stages Of Pregnancy
நீங்கள் புதிதாக திருமணமானவர்களாக இருந்து கருத்தரித்திருந்தால், வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள விரும்புவீர்கள். இங்கு தமிழ் போல்ட் ஸ்கை கருவறையில் ஒவ்வொரு மாதமும் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுத்துள்ளது.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மாதம் #1

கர்ப்பமான முதல் 4 வாரத்தில் கருத்தரித்திருப்பது நன்கு தெரியும். இந்த மாதத்தில் கருமுட்டையானது இரண்டு செல்களாக இருக்கும்.

மாதம் #2

* இரண்டாவது மாதத்தில் தான் அறிகுறிகள் தெரியும். அதுவும் இக்காலத்தில் மிகுந்த சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, காலைச் சோர்வு மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்.
* இரண்டாவது மாதத்தில் குழந்தையின் இதயம் துடிக்க ஆரம்பிக்கும் மற்றும் மூளை உருவாக ஆரம்பமாகும்.

மாதம் #3

* மூன்றாவது மாதத்தில் கருமுட்டை உருபெற்ற கருவாக மாறும்.
* காலைச் சோர்வு குறையும்.
* இக்காலத்தில் உருப்பெற்ற கருவின் அளவு ப்ளம்ஸ் பழ அளவில் இருக்கும்.

மாதம் #4

* இரண்டாவது மூன்று மாத காலம் ஆரம்பமாகிறது.
* இக்காலத்தில் குழந்தையின் எலும்புகள் கடினமாகியிருக்கும். இதனால் எக்ஸ்-ரே மூலம் குழந்தையின் அசைவைக் காணலாம்.
* இந்த மாதத்தில் குழந்தை 5 இன்ச் நீளம் மற்றும் 5 அவுன்ஸ் எடையுடன் இருக்கும்.

மாதம் #5

* இந்த மாதத்தில் குழந்தையின் அசைவை உணரக்கூடும்.
* குழந்தைக்கு பேசுவது கேட்க ஆரம்பிக்கும்.
* ஐந்தாவது மாதத்தில் முதுகு வலி, செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல், தலைவலி, நீர்கோர்வை, தலைச்சுற்றல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை அனுபவிக்கக்கூடும்.

மாதம் # 6

கர்ப்ப காலத்தின் பாதியை கடந்துவிட்டீர்கள். இந்த மாதத்தின் இறுதியில் குழந்தை முழுமையான வளர்ச்சியைப் பெற்றிருக்கும்.

மாதம் #7

* கர்ப்பத்தின் ஏழாவது மாதத்தில் குழந்தை உதைக்க ஆரம்பிக்கும்.
* குழந்தையின் மூளை செயல்பட ஆரம்பித்து, நாம் குழந்தையிடம் பேசினால் அதற்கு குழந்தை தன் அசைவின் மூலம் பதில் அளிக்க ஆரம்பிக்கும்.
* இந்த மாதத்தில் குழந்தை 13 இன்ச் நீளத்தில் இருக்கும்.

மாதம் #8

* எட்டாவது மாதத்தில் குழந்தை முழுமையான வளர்ச்சியைப் பெற்றிருக்கும் மற்றும் குழந்தையின் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.
* இந்த மாதத்தில் குழந்தையின் நுரையீரல் முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்கும்.

மாதம் #9

ஒன்பதாவது மாதத்தில் குழந்தை வெளியே வருவதற்கு அதிகமாக உதைக்கும், அடிவயிற்றில் அழுத்தம் ஏற்படும் மற்றும் தூங்க முடியாமல் அவஸ்தைப்படக்கூடும்.

Sunday, October 2, 2016

டாங்கில் (Dongle) டேட்டா கார்டில் சிக்கனலை அதிகரிப்பது எப்படி.?

இணைய அணுகளுக்காக ஒருடேட்டா கார்ட் அல்லது யூஎஸ்பி டாங்கில் பயன்படுத்தும் பயனாளிகள் எந்த விதமான நெட்வொர்க் குறுக்கீடுகளும் இன்றி உயர்ந்த சமிக்ஞை வலிமையை அனுபவிக்க முடியும். இருப்பினும் சில சமயம் கிராமிய பகுதிகளில் வாழும் அல்லது மிகவும் நெரிசலான பகுதிகளில் உள்ள பெரும்பாலோனோர்கள் உயர் தரவு தொகுப்புகளை பயன்படுத்தும் போதும் குறைந்த இணைய அதிர்வெண் பற்றிய புகார்களை அளிக்கின்றனர். அப்படியாக, உங்கள் வீட்டு மற்றும் சமையலறை பொருட்களை பயன்படுத்தி உங்கள் சொந்த டாங்கில் டேட்டா கார்டில் சிக்கனலை அதிகரிப்பது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது..! 

 தேவையான பொருட்கள் : 
உங்கள் சமையலறையில் கிடைக்கப்பெறும் ஒரு உலோக சல்லடை மற்றும் ஒரு அலுமினிய தாள். பின்னர் ஒரு சிறிய கேமரா ட்ரைபாட் மற்றும் ஒரு யூஸ்பி நீட்டிப்பு கேபிள்.






சல்லடையின் கீழே துளை : உங்கள் யூஎஸ்பி நீட்டிப்பு கேபிள் பொருந்தும் வண்ணம் ஒரு கட்டர் மூலம் சல்லடையின் கீழே ஒரு துளையை போடவும். ஆக நீங்கள் புகைப்படத்தில் தோன்றுவது போல டாங்கில் உடன் யூஎஸ்பியை இணைத்துக்கொள்ளலாம். 

ஸ்டான்ட் : அடுத்து, உங்கள் கணினி அல்லது லேப்டாப்பில் இந்த யூஎஸ்பி நீட்டிப்பு கேபிள் கொண்டு உங்கள் 3ஜி டாங்கிலை இணைக்கவும் மறுபக்கம் உங்களின் மினி கேமரா ட்ரை பாட் ஆனது ஒரு ஸ்டான்ட் போல செயல்படும். 


 மினி செயற்கைக்கோள் டிஷ் : இப்போது, அலுமினிய தாள் கொண்டு சல்லடையை முற்றிலும் அணைத்து பக்கங்களிலும் மூடி மறைக்கவும். இப்போது அது ஒரு மினி செயற்கைக்கோள் டிஷ் ஆண்டெனா போன்று இருக்க வேண்டும். நல்ல சமிக்ஞை : அவ்வளவுதான். ஒரு நல்ல சமிக்ஞை கிடைக்கும் வரை சல்லடை நிலையை நகர்த்துக்கொண்டே இருங்கள். இதை நிகழ்த்த சுமார் 150 ரூபாய் செலவு செய்தால் போதும், இதே முறையை பயனப்டுத்தி 4ஜி, எல்டிஇ டாங்கிள்களின் சிக்னல் வலிமையையும் அதிகரிக்கலாம்.